நாம் இணையத்தில் பார்த்தது, இணையத்தில் கேட்டது, இணையத்தில் படித்ததை இந்தப்பதிவில் பகிர்ந்து கொள்வோம். இதனால் அந்த விசயங்கள் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.
நந்து f/o நிலா, ஜீவ்ஸ் மற்றும் என்னுடய பாஸ் கார்த்திக் போன்றவர்கள் போட்டோ எடுப்பதை நானே கிண்டல் செய்திருக்கிறேன். இப்பொழுது தான் புரிந்தது அவர்களின் கஷ்டம்
நீங்களும் கொஞ்சம் வருத்தப்பட்டு போங்க






போட்டது வால்பையன் at 5:09 PM
என்ன? என்ன? நகைச்சுவை, புகைப்படக்கலை
© Blogger template 'Greenery' by Ourblogtemplates.com 2008
Back to TOP
6 வாழ்த்துகளும், திட்டுகளும்:
இவுங்க கஷ்டம் உங்க யாருக்குமே புரியலையா?
அச்சச்சோ... இவ்ளோ கஷ்டமா....
யேயெப்ப்பாடியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
இம்புட்டு கஷ்டமா !
அவ்வ்வ்வ்வ்வ்
பாவமில்ல நொம்ப்ப பாவம்!
இப்போவாவது அவுங்க கஷ்டத்த புரிஞ்சிகிட்டு கலாய்க்காம இருங்க
எதுதான் கடினம் இல்ல ? செய்யும் வேலைகள் அனைத்துமே கடினம் தான். பழகும் வரைக்கும்.
உலகின் நிகழ்வுகளை ‘படம்’பிடித்து காட்டுபவர்கள் ...
காமிரா கவிஞர்கள் என அழைக்கப்படுபவர்கள் ...
ரொம்ப கஷ்டம்தான் போல ...
Post a Comment