முக்கிய செய்தி ;85 பயணிகளுடன் எதியோபிய விமானம் மாயம்
பெய்ரூட் : 85 பயணிகளுடன் சென்ற எதியோபிய விமானத்தை காணவில்லை. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்து எதியோபியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் இன்று காலையில் எதியோபிய தலைநகர் அடிஸ்அபாபாவுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்டு சென்ற 45 நிமிடங்களுக்குப் பிறகு விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.- கடைசி செய்தி -அதில் பயணம் செய்த நூறு பயணிகளுடன் விமானம் கடலில் விழுந்து விட்டது

1 வாழ்த்துகளும், திட்டுகளும்:
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
Post a Comment